அடுத்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸுக்கு எதிராக 116 மில்லியன் தடுப்பூசி போடும் திட்டத்தை மெக்சிகோ அறிவித்துள்ளது.
மெக்ஸிகோ மருந்து நிறுவனங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்துடன் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிராக 116 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு 90% தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு நேற்று தெரிவித்துள்ளது.
வெளியுறவு மந்திரி மார்செலோ எப்ரார்ட் தலைமையிலான காணொளி காட்சியில், டிசம்பர் முதல் உருவாக்கப்படும் நான்கு வகையான தடுப்பூசிகளில் இரண்டை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், மெக்ஸிகோ நிதியமைச்சர் அர்துரோ ஹெர்ரெரா கூறுகையில், தடுப்பூசிகளை வாங்குவதற்காக 1.659 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. ஆனால், மெக்சிகன் மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என கூறினார்.
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…
பெங்களூரு : இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஐபிஎல் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் என்று அறிவிக்கப்படுவார்…