அந்தரத்தில் தொங்கும் மெர்சல் பட நடிகை! வைரலாகும் வீடியோ!

Default Image

நடிகை காஜல் அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களின் திரைப்படமான மெர்சல் மற்றும் விவேகம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை காஜல், தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் அந்தரத்தில் தொங்கியவாறு உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

The best way to recover from a week long flu ???? kick the damn germs out of your body. @coach_sriram a day keeps the doctor away ????????????

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்