மீண்டும் மெரினாவில்…..!!!
தமிழகத்தில் நிலவும் அசாதரணமான சூழ்நிலையின் காரணமாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள பொதுமக்கள் அணைவரும் காவல் துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.அங்கு உள்ள கடைகள் இரவு 10 மணிக்குள் அடைக்கப்பட்டன.மெரினாவில் முகநூல் மூலம் ஒன்றினைந்து அறவழியில் போரட வந்த 18 பேர் கைது,மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர்.இதனால் அறவழியில் கூட போராடக்கூட அணுமதி இல்லயா? என பொது மக்கள் கருதுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இனைந்திடுங்கள்