நடிகை தீபிகா படுகோனே பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் தமிழில் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இவர் அதிகமாக கன்னடம் மொழி படங்களில் நடித்துவருகிறார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே, பிரபலங்கள் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை வெளிப்படையாக பேச வேண்டும் என்றும், மனஅழுத்தம், சோகம் இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மன அழுத்தம் எனில் அதை தீர்க்க உரிய சிகிச்சை அவசியம் என்றும், இது அச்சப்படும் விஷயமல்ல, உடல் ஆரோக்கியத்தை போல், மனஆரோக்கியமும் அவசியம் என்று கூறியுள்ளார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…