#Serverdown:மார்கையும் விட்டுவைக்கல நம்ம பசங்க ட்விட்டரில் குவியும் மீம்ஸ்கள்

Published by
Castro Murugan

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் கடந்த 2 மணி நேரமாக முடங்கியுள்ளது.இதனை சரி செய்யும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் இந்த மூன்றும் முடங்கியதால் மக்கள் ட்விட்டருக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

அப்படி வருபவர்கள் தங்களின் மனக்குமுறலை மீம்களாக பதிவிட்டு வருகின்றனர் அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

Published by
Castro Murugan

Recent Posts

பாஜக கூட்டணிக்கு தவம் கிடக்கிறதா? அண்ணாமலை கருத்துக்கு இபிஎஸ் சொன்ன பதில்!

பாஜக கூட்டணிக்கு தவம் கிடக்கிறதா? அண்ணாமலை கருத்துக்கு இபிஎஸ் சொன்ன பதில்!

சென்னை : 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்ற…

35 minutes ago

“இதுக்காக தான் அனுமதி கொடுக்கல”..மஸ்க் குற்றச்சாட்டு! தென் ஆப்பிரிக்கா விளக்கம் !

எக்ஸ் தளத்தின் உரிமையாளரான  எலான் மஸ்க் தன்னுடைய ஸ்டார் லிங்க் (Starlink) திட்டத்தை அனைத்து நாடுகளிலும் செயல்படுத்த முடிவெடுத்து அதற்கான…

1 hour ago

மிரட்டிய டொனால்ட் டிரம்ப்! வரியை குறைக்க ஒற்றுக்கொண்ட இந்தியா?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், சீனா,…

3 hours ago

திமுக நம்மளை ஏமாத்துவாங்கனு இப்போதான் தெரியுது! வீடியோ வெளியிட்ட த.வெ.க தலைவர் விஜய்!

சென்னை : இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…

4 hours ago

Live : திமுக கண்டன பொதுக்கூட்டம் முதல்..‘சிம்பொனி’ இசையை அரங்கேற்றும் இளையராஜா வரை!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து…

5 hours ago

ராஜாதி ராஜன் இந்த ராஜா..லண்டனில் சாதனை படைக்கவுள்ள இளையராஜா! குவிந்த வாழ்த்துக்கள்!

லண்டன் : இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற சாதனையை தமிழ் சினிமாவில் ஏற்கனவே படைத்திருந்தார். இந்த…

5 hours ago