சமீபத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகையும், மாடல் அழகியுமான மீராமிதுன். பிக்பாஸ் வீட்டில் செல்வதற்கு முன்பாகவே பல சர்ச்சையில் சிக்கிய மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிலும் சில பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்தார்.
இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மீராமிதுன் பிக்பாஸ் வீட்டை குறித்து பல சர்ச்சைகள் தெரிவித்தார். மேலும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்த மீராமிதுன் தற்போது மும்பையில் உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு அதில்” கிறிஸ்துமஸ் என்றால் பரிசுகள் திறப்பது மட்டுமல்ல இதயங்களைத் திறப்பது என கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்” தெரிவித்துள்ளார்.
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…