முதல்வருடன் சந்திப்பு…பொன்ராதாகிருஷ்ணன் விளக்கம்…!!
முதல்வருடன் மத்திய இணை பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில் தேர்தல் குறித்து மாநில தலைவர் முடிவெடுப்பார்.நாங்கள் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி திட்டங்கள் குறித்து பேசினோம் என்று மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.