மீசையை முறுக்கு பட நடிகரான ஆனந்த் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்தினை இயக்குகிறார். தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர்.
ஹிப்ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆனந்த் ராம். இவர் தற்போது இயக்குநராக களமிறங்குகிறார். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இன்று சிவகார்த்திகேயன் அவர்களால் வெளியிடப்பட்டது. ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் பேனர்ஸ் தயாரிக்கிறது.
மேலும் காசிப் இசையமைக்கும் இந்த படத்தில் குமாரவேல், லீலா, விஷாலினி, ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், மோனிகா, கலக்க போவது யாரு பாலா என பலர் நடிக்கின்றனர். தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…