ஆண் நண்பருடன் நடனமாடும் மீரா – வீடியோ உள்ளே!

Default Image

தமிழ் திரையுலகில் 8 தோட்டாக்கள் மூலம் அறிமுகமாகி, அதன் பின்பு தென்னிந்தியாவின் மாடல் அழகியாக பட்டம் பெற்று பிரபலமாகியவர் தான் மீரா மிதுன். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 மூலம் மேலும் பரீட்சயமானார்.

இந்நிலையில், இவர் தனது இணையதள பக்கங்களில் ஆண் நண்பர்களுடன் இணைந்து ஆடும் வீடியோவை  வெளியிடுவது வழக்கம். தற்பொழுதும் ஒரு வீடியவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

I can’t live without dancing ???? @surajbachatastudio Happy International Dance Day Darlings ????

A post shared by Meera Mitun (@meeramitun) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்