மரவள்ளி கிழங்கின் மருத்துவ குணங்கள்….!!!

Default Image

மரவள்ளிக்கிழங்கு என்பது கிழங்கு வகைகளை சேர்ந்தது. இது வறண்ட நிலப்பகுதிகளில் விளைய கூடிய கிழங்கு ஆகும்.இந்த கிழங்கில் மருத்துவகுணங்கள் அதிகமாக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் தான் இந்த கிழங்குகள் அதிகமாக விளைகிறது.

சத்துக்கள் :

மரவள்ளி கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் உள்ளது.

மரவள்ளிக் கிழங்கில் தயாரிக்கப்படும் பொருட்கள் :

மரவள்ளிக்கிழங்கில் ஜவ்வரிசி,மரவள்ளிக்கிழங்கு மாவு போன்றவை தயாரிக்கப்படுகிறது. மேலும், மரவள்ளிக்கிழங்கு மாவில் திரவ நிலை குளுக்கோஸ் மற்றும் டெக்ரோஸ் போன்றவை தயாரிக்கப்படுகிறது.

பயன்கள் :

  • இந்த கிழங்கில் அதிக அளவு மாவுசத்து உள்ளதால் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
  • கருவில் உள்ள குழந்தைகளின் ஊனத்தை குணமாக்க இது உதவுகிறது.
  • எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
  • ஞாபகசக்தியை அதிகரிக்க செய்கிறது.
  • இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
  • ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
  • இரத்தில் உள்ள நச்சு கொழுப்புகளை தவிர்க்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்