MAYA [file image]
பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவின் 7வது சீசனில் இந்த வாரம் ‘பிபி டான்சிங் மராத்தான்’ என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் பூர்ணிமா விதிகளை மீறியதால் பூர்ணிமாவிற்கும் மாயாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது.
வழக்கம் போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயா செய்யும் அட்ராசிட்டி நான்ஸ்டாப் ஆக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று “கண்ணோடு காண்பதெல்லாம்” என்ற பாடலுக்கு மாயாவின் நடனம் அலப்பறை செய்வது போல் தெரிகிறது. மேலும், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வரும் நிலையில், இந்த பாட்டுக்கு இப்படி ஒரு ஸ்டெப்பா என்று கேள்வி கேட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஆரம்பதில் இருந்தே பூர்ணிமா மற்றும் மாயா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்த நிலையில், என்னாச்சோ என்று தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக இருவருக்கும் இடையே படிப்படியாக பகை வளர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்களில் தினேஷ், அர்ச்சனா, விஷ்ணு, கூல் சுரேஷ், நிக்சன் மற்றும் அனன்யா ஆகியோர் அடங்குவர். கடந்த வாரம் சென்னையில் புயல் காரணமாக மக்கள் சரியாக ஒட்டு அளிக்கவில்லை என்ற காரணத்தால், எலிமினேஷன் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த வாரம் வெளியேற்றம் நெருங்கி வருவதால், போட்டி தீவிரமடைந்து வருகிறது.
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…