கடைசி நேரத்தில் ட்விஸ்ட்!சொல்லவே இல்ல!மாஸ்டர் பிளாஸ்டர்…

Published by
kavitha

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய மாஸ்டர் திரைப்படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் கூட்டணி சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து நடித்து உள்ள  படம் மாஸ்டர்.  அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இன்று நடைபெற உள்ளது.இந்நிலையில் நேற்று  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாத்தி ரெய்டு’ என்கிற 3வது பாடலை நேற்று படக்குழுவானது வெளியிட்டது. இப்பாடலை ராப் பாடகர் அறிவு எழுதி அதை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் இசையமைப்பாளர் அனிருத்தும் பாடியுள்ளார். ஏற்கெனவே 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று இரவு வெளியான “வாத்தி ரெய்டு” பாடலும் இணையத்தில் ட்ரெண்ட் அடித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முழு ட்ராக் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது.அதில் படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. அதில் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ quit பன்னுடா என்னும் 2 பாடல்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதில் மேலும் ஒரு சிறப்பாக இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா ‘அந்த கண்ண பாத்தா’ எனும் பாடலையும், ‘சந்தோஷ் நாராயணன் ‘பொலக்கட்டும் பரபர’ என்கின்ற பாடலையும் பாடி உள்ளனர்.3 இசையமைப்பாளர்கள் மற்றும் விக்னேஷ் என்று  இனைந்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இசை ஆல்பம் உருவாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  
 

Recent Posts

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து! 

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

1 hour ago

உக்ரனை அடுத்து ஈரான்? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லையென்றால்? டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…

2 hours ago

INDvsNZ : தடுமாறும் நியூசிலாந்து! பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

3 hours ago

4 மாவட்டங்களில் மிக கனமழை! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…

6 hours ago

சாமி இந்தியா ஜெயிக்கணும்.., மும்பை, உஜ்ஜயினி, லக்னோ கோயில்களில் சிறப்பு பூஜைகள்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…

6 hours ago

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முக்கிய 3 முடிவுகள்.! 7 மாநிலங்களில் 29 கட்சிகளுக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…

7 hours ago