தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் மாஸ்டர் திரைப்படம் கிட்டத்தட்ட 139 கோடி வசூல் செய்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார்கள். மேலும் அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கடந்த மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் சமீபத்தில் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அங்கையும் மக்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை தமிழகத்தில் மட்டும் மாஸ்டர் திரைப்படம் கிட்டத்தட்ட 139 கோடி வசூல் செய்துள்ளது. அதைபோல் உலகளவில் 241 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இன்னும் சில தினங்கள் மாஸ்டர் திரைப்படம் சிறப்பாக ஓடினாள் பிரமாண்ட வசூல் சாதனை செய்துவிடும் என்பதில் எந்த சந்தகேமுமில்லை.
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…