தளபதி விஜயுடன் மோத தயாரான சூர்யா! இரு துருவங்களுக்கு இடையே களமிறங்க உள்ள விஷால்!?

Published by
மணிகண்டன்
  • தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதியை ரிலீஸாக வாய்ப்புள்ளதாம்.
  • அதே தேதியில் சூர்யா நடிப்பில் உருவாகும் சூரரை போற்று திரைப்படமும் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாம்.

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்த்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி  வெளியாக உள்ளதாம். தமிழ் புத்தாண்டு விடுமுறையை கணக்கிட்டு இந்த ரிலீஸ் தேதி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இதே போல சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரை போற்று திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் டிசம்பர் மாதமே ரிலீசாக இருந்ததாம். ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தால் ரிலீஸ் தாமதமானதாம். அதனால், ஏப்ரல் மாதம் கண்டிப்பாக ரிலீஸ் செய்யும் முனைப்பில் படக்குழு உள்ளதாம். இதனால், விஜய் படமும் சூர்யா படமும் ஒரே நாளில் ரிலீசாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

இதற்கிடையில் விஷால் நடிப்பில் இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகமான சக்ரா படமும் அதே தேதியில் ரிலீசாக உள்ளதாம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

13 hours ago