இந்தியாவின் 2021-ன் பிரபலமான திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த மாஸ்டர்.!!

- IMDb வெளியிட்டுள்ள 2021-ம் ஆண்டின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் மாஸ்டர் முதலிடத்திலும், கர்ணன் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது.
பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான IMDb ஆண்டு தோறும் இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ் தொடர்கள் என்னென்ன என்பது குறித்த பட்டியலை வெளியீடுகின்றனர். இந்நிலையில், இந்த வருடம் (2021) ஆண்டின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலை IMDb வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது. அதைபோல் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
1. மாஸ்டர்
2. ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)
3. தி வைட் டைகர்
4. த்ரிஷ்யம் 2
5. நவம்பர் ஸ்டோரி
6. கர்ணன்
7. வக்கீல் ஸாப்
8. மஹாராணி (வெப் சீரிஸ்)
9. க்ராக்
10. தி கிரேட் இண்டியன் கிச்சன்
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025