ஒரே நேரத்தில் இரண்டு படம்.! தனுஷின் மாஸ்டர் பிளான்.?

தனுஷ் திருச்சிற்றம்பலம், மாறன் ஆகிய இரு பட படப்பிடிப்பிலும் மாறி மாறி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், மாறன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் மாறன் திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுமட்டுன்றி இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில் தொடங்கப்பட்டு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரு பட ஷூட்டிங்கும் சென்னையில் நடைபெறுவதால், நடிகர் தனுஷ் இரு படபடப்பிடிப்பிலும் மாறி மாறி கலந்து கொண்டு நடித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் அட்ராங்கிடே, தி கிரே மேன் போன்ற திரைப்படங்களும் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
திருமணத்துக்கு கூப்பிட மாட்டியா? டென்ஷனாகி பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த அதிர்ச்சி செயல்!
March 21, 2025
எழுதி வச்சிக்கோங்க…சென்னை பிளேஆஃப் போகாது! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஏபி டி வில்லியர்ஸ்!
March 21, 2025