மாஸ்டர் பட நாயகி ஹேப்பி.! காரணம் என்ன தெரியுமா.!

Published by
Ragi

தனது சகோதரர் பத்திரமாக ஊருக்கு திரும்பியது தனக்கு நிம்மதியை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன்.  கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  இதில் அவர் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. நடித்த இரண்டு படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கு காரணம் இவரது கவர்ச்சியான போட்டோஷூட் தான் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

சமீபத்தில் ஊரடங்கு காரணமாக லண்டனில் தனது சகோதரர் ஊருக்கு வர இயலாமல்  தனியாக இருப்பதாகவும், தேவையான பொருட்கள் கூட வாங்க இயலாமல் கஷ்டப்படுவதாகவும், அதனால் தான் கவலையில் உள்ளாகியுள்ளதாகவும் கூறி மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். தற்போது ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு விமான சேவைகள் இயங்கியதை அடுத்து சகோதரர் இந்தியா வந்தடைந்ததாகவும், ஆனால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது படி, அவர் ஓட்டலில் தங்கியுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது சகோதரர் பத்திரமாக ஊருக்கு திரும்பியது தனக்கு நிம்மதியை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

50 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

1 hour ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

1 hour ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago