லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரிலிருந்து இரண்டாவது பாடலை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி எனும் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது சிம்புவின் மாநாடு படத்தினை இயக்கி வருகிறார். இதனிடையே ஓடிடி தளத்திற்காக ‘லைவ் டெலிகாஸ்ட்’ எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடரில் பிரேம் ஜி இசையமைத்துள்ளார்.
இந்த வெப் தொடரில் நடிகை காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, வைபவ் ,டேனியல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தினை வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் ஹாட் ஸ்டாரில் வெளியிட உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து படத்திற்கான டிரைலர் மற்றும் முதல் பாடல் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து படத்திலிருந்து நாம் இன்று என்ற இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாடலை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ளார்.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…