மாஸ் காட்ட காத்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம்

Published by
Kaliraj
ஆட்டொமொபைல் சந்தையில் சிறந்த இடத்தை பிடித்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது  தனது டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த  புதிய டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 5.89 லட்சத்தில் என்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட் ரூ. 7.31 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்:
  • Lxi, Vxi, Zxi, மற்றும் Zxi+ என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • இதன் டாப் எண்ட் Zxi+ மேனுவல் மற்றும் ஆட்டமேடிக் வேரியண்ட் விலை முறையே ரூ. 8.28 லட்சம் மற்றும் ரூ. 8.80 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • 2020 டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் புதிய எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள்,
  • புதிய முன்புற கிரில்,
  • மேம்பட்ட பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.
  • இத்துடன் 15 இன்ச் பிரெசிஷன் கட் அலாய் வீல்கள்
  • வழங்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி டிசையர் மாடலில் அடுத்த
  • தலைமுறை K சீரிஸ் டூயல் ஜெட்,
  • டூயல் VVTBS6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
  • இதன் 1.2 லிட்டர்,
  • நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 81 பி.ஹெச்.பி. மற்றும் 133
  • என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
  • இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

Recent Posts

அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!

அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!

சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…

14 minutes ago

“தவெக ஐடி விங் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.,” தொண்டர்களுக்கு விஜய் ‘வீடியோ’ அட்வைஸ்!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…

47 minutes ago

சூழ்நிலை புரியாதா? விராட் கோலி, படிதாரை சீண்டிய வீரேந்தர் சேவாக்!

பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

1 hour ago

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

1 hour ago

அது ஃபேக்…ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!

டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…

2 hours ago

குடிபோதையில் பயணம்! நடிகர் பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல்! ஒருவர் கைது!

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…

2 hours ago