பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு திருமணமா…?
நடிகை சித்து விஜய்க்கு திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. மேலும் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி யாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது சித்து விஜய்க்கு ஹேமந்த் என்பவருடன் திருமணம் பேசி முடிவானதாக சமூகவலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகிறது, மேலும் திருமணத்திற்கான நிச்சியதார்தம் முடிந்துள்ள தாகவும் செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது ஆனால் இதுகுறித்து சித்து விஜய் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவேர இது குறித்து தகவலை வெளியிடுவார் என்றும் குறைப்படுகிறது.