பிரபாஸின் சஹோ பட இயக்குநரான சுஜீத் என்பவர் தனது திருமணத்தை ஊரடங்கில் நடத்தி முடித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல பிரபலங்களின் திருமண வைபவங்களும், நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் கடைசியாக நடித்த சஹோ படத்தின் இயக்குனரான சுஜீத் என்பவர் எளிமையாக தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.
ஹைதராபாத்தில் வைத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பிரவாலிகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் தான் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தம்பதியிருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…