நடிகை வேதிகாவிற்கு திருமணமா…? வைரலாகும் புகைப்படம்..!

திருமண கோலத்தில் நடிகை வேதிகா இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து காளை, மலை மலை, முனி, காஞ்சனா போன்ற படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து தமிழ் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கோலத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு மேல் ” நீங்கள் நினைப்பதைப்போல் ஒன்றுமில்லை. விளம்பரத்திற்காக தான் என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025