நடிகர் பார்த்தீபன் கோலிவுட் சினிமாவில் உள்ள மிக சிறந்த இயக்குநர் ,நடிகர் என பன்முக திறமை கொண்டவர்.இவர் கோலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் நடிகர் பார்த்தீபன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ,தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.அதில் அவர் பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணத்தை விட காதல் திருமணம் மிகவும் எமோஷனல் மற்றும் செண்டிமெண்ட் நிறைந்தது.
மேலும் வாழ்க்கையில் சின்ன சின்ன மாறுபாடுகள் கண்டிப்பாக வரும். இதனால் பிரிவு கூட வரும் அது காதலில் இணைந்தது தான். வாழ்க்கை ஒரு முறை தான். அது அந்த பெண்ணுடன் தான்.அவருக்கும் அப்படித்தான். இந்நிலையில் அனைத்தையும் சகித்து கொண்டு வாழ்வதை விட அவர் அவருக்கு பிடித்தமாதிரி பிரிந்து வாழ்வது சந்தோசம் தான்.இது கூட காதல் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில்…
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…