பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டாரா மரியான் பட நடிகர்?

சிலம்பாட்டம், திமிரு , மரியான் ஆகிய படங்களில் நடித்து பெயர்பெற்றவர் நடிகர் விநாயகன். இவர் மீது அண்மையில் மிருதுளா தேவி எனும் மாடல் அழகி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் நடிகர் விநாயகன் எனக்கும் எனது தாயாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்து இருந்தார்.
இதன் பெரியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வழக்கில் தற்போது நடிகர் விநாயகன் ஜாமீனில் உள்ளார். அடுத்த மாதம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025