அடுத்தடுத்து 5 புதிய படங்களில் மாப்பிள்ளை சிங்கம் விமல்..!

Default Image

நடிகர் விமல் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் , அதனை தொடர்ந்து வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா ,மாப்பிள்ளை சிங்கம்,  போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் விமல் வாகை சூடவா திரைப்படத்தின் இயக்குனரான சற்குணத்துடன் ஒரு புதிய படத்தில் இனைய  உள்ளார் , மேலும் இந்த கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு எங்க பாட்டன் சொத்து என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த படத்தில் சங்கிலி முருகன்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் . இந்த திரைப்படங்களை தொடர்ந்து , அடுத்ததாக  இயக்குனர் மாதேஷ் அவர்களின் இயக்கத்தில் சண்டக்காரி என்ற புதிய படத்திலும் நடித்துள்ளார் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை ஸ்ரேயா நடித்துள்ளார், மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது .
இந்த திரைப்படத்தை தொடர்ந்து மஞ்சள் குடை துடிக்கும் கரங்கள் போன்ற திரைப்படங்களிலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது , அதுமட்டுமில்லாமல் சென்ற ஆண்டு அதிக திரைப்படங்களில் நடித்த கதாநாயகன் என்ற சாதனையை விமல் வைத்திருந்தார் அதை போல் இந்த ஆண்டும்  அந்த சாதனையை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்