வலிமை படத்தின் அப்டேட்காக தான் காத்திருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்திற்கான டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்ற காரணத்தால் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்க்காக காத்துள்ளார்கள். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாக இருப்பதால் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைபிரபலங்களும்படத்திற்காக காத்துள்ளார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரான அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இந்த வலிமை படத்தின் அப்டேட்க்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…