இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, மத்திய மற்றும் மாநில அரசு கொரோனா தொற்று பரவுவதை தவிர்க்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் பலரும் வீட்டிலே முடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர், மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுசுடன் “அசுரன்” படத்தில் நடித்தார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மஞ்சு வாரியர் சினிமா தொழிலாளர்களுக்கு 5 லட்ச ரூபாய் நீதி வழங்கினார்.
இந்நிலையில், 50 திருநங்கைகள் வேலையின்றி பசியால் தவித்து வந்ததை அறிந்த இவர், அவர்கள் இருக்குமிடத்திற்க்கே சென்று 35,000 ரூபாய் நீதியுதவியாக வழங்கினார்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…