சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் மாநாடு, இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருந்தது. இப்படத்திற்கு முதல் போஸ்டேரெல்லாம் வெளியானது. ஆனால் படத்தில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படம் டிராப் என செய்திகள் வெளியாகின.
இதற்கடுத்துதான் சிம்புவே தயாரித்து இயக்கி நடித்து புதிய படமாக மகா மாநாடு எனும் படத்தை எடுக்க உள்ளார் என தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து தற்போது வெளியான தகவலின் படி, சிம்பு தரப்பில் இனி அவரது கால்ஷீட்டை அவரது தாயும், தங்கையும் கவனிக்க உள்ளனராம். இனி சிம்பு கரெக்ட்டாக காலை 10 மணி முதல் 6 மணி வரை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பாராம். இந்த உறுதி மொழியை சிம்புவின் தாயாரே கூறி மாநாடு படம் மீண்டும் தொடங்குவதற்காக கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
இதனால் மீண்டும் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…