மன அழுத்தத்திலிருந்து விடுபட சில வழிகள்…!!!
பொதுவாக பெண்களை விட ஆண்களே, அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் அவர்கள் எல்லா வேலைகளிலும் செய்யும் போது எரிச்சல், கோபம் போன்றவற்றிற்கு ஆளாகின்றன்றனர்.
மன அழுத்தத்திலிருந்து விடுபட சில வழிகள் :
- செல்லப்பிராணிகளை வளர்ப்பதன் மோளம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
- இசை கேட்ட்கும் போது மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
- தோட்ட வேலைகளை கவனித்தல்
- அதிகமாக யோசிக்காமல், முடிந்த வரை இளைப்பாறுதல் நல்லது.
- வேலைக்கு சென்று வீடு வரும் போது முடிந்த வரை இளைப்பாற வேண்டும்.