“Man Vs Wild” நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம் -ரஜினிகாந்த் ட்வீட்

Published by
Venu

டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சியான மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.இதற்கான படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பண்டிபுர் புலிகள் காப்பகத்தில் (Bandipur Tiger Reserve) நடைபெற்ற நிலையில் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி மேன் vs வைல்ட் . இந்த  நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார்.இவர் காடு , வன உயிரினங்கள் மற்றும் வன விலங்குகளின் குணங்களை பற்றி விளக்கி வருகிறார்.காட்டுக்குள் நாம் சிக்கி கொண்டால் காட்டில் எப்படிஉயிர் பிழைப்பது ,எப்படி காட்டுக்குள் உயிர் வாழ்வது போன்றவை பற்றி இந்த நிகழ்ச்சி மூலம் விளக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு இந்த மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி , பியர் கிரில்ஸ் உடன் காட்டுக்குள் பயணம் மேற்கொண்டார்.இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடியை போல பியர் கிரில்ஸியுடன் “மேன் vs வைல்ட்” நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பண்டிபுர் புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது .

இந்நிலையில் இது குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம். டிஸ்கவரி சேனலுக்கும், நிகழ்ச்சி தொகுப்பாளர் பேர் கிரில்ஸூக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Published by
Venu

Recent Posts

“அடுத்த 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்” – பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு.!

“அடுத்த 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்” – பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு.!

இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…

8 minutes ago

“எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன” பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை.!

காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…

38 minutes ago

இன்று சென்னை vs பஞ்சாப்.., சேப்பாக்கத்தில் விசில் பறக்குமா? பயிற்சியாளர் சொன்ன பாசிட்டிவ் தகவல்.!

சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…

1 hour ago

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…

2 hours ago

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

10 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

11 hours ago