மெக்சிகோவில் செய்தித்தாள் நிருபரை கொலை செய்தவருக்கு 50 ஆண்டுகள் சிறை.
கடந்த 2017-ம் ஆண்டு, வடக்கு மெக்சிகோவில், மிரோஸ்லாவா ப்ரீச் என்ற பத்திரிகை நிருபர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், எல் லேரி என்றழைக்கப்படும் ஜுவான் கார்லோஸ் மொரேனோ என்பவரின் குற்றச் செயல்கள் குறித்து பத்திரிகையில் எழுதியதால்தான் அவர் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.
இந்நிலையில், மொரோனா கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து, அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளதாகவும், அதிக ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்றும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…