வர்ஜீனியாவில் கைத்துப்பாக்கி மற்றும் 20 சுற்று வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வர்ஜினியா தெற்கு சார்லஸ்டனைச் சேர்ந்த வாரன் வெஸ்டோவர் எனும் 71 வயதுடைய முதியவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைத்துப்பாக்கி மற்றும் 20 சுற்று வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டவிரோதமாக பதிவு செய்யப்படாத துப்பாக்கியை வைத்திருந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இவரை ஆஜர்படுத்தியுள்ள போலீசார், சட்டவிரோதமாக துப்பாக்கியை இவர் வைத்திருந்ததும், அவரது காரில் 20 சுற்று வெடிமருந்துகள் இருந்ததையும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு சமர்ப்பித்துள்ளனர்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…