‘ஜெய் ஸ்ரீராம்’ என உங்களை போல மற்றவர்களும் முழங்க நினைப்பது தவறு – மம்தா கடும் விமர்சனம்

Default Image

நேற்று பிஷ்ணுபூர் எனுமிடத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், பேசிய மம்தா பேனர்ஜி பேசுகையில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார்.அவர் பேசுகையில் தேர்தல் நேரத்தில் மாட்டும் ராமச்சந்திரனை துணைக்கு கூப்பிட்டு கொள்கின்றனர். ஜெய் ஸ்ரீராம் என தான் மட்டும் கூறிக்கொள்ளாமல் மற்றவர்களையும் அவ்வாறு கூற சொல்வது மிகவும் தவறு என கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், இது நாள் வரையில் ஒரு ராமர் கோவிலாவது இதுவரை கட்டியுள்ளாரா என கேள்வி எழுப்பினார். ராமரை நாங்கள் மதிக்கிறோம் அவருக்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என எங்களுக்குத்தெரியும் என கூறினார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson