மின்னலை தோற்கடிக்கும் போர்வீரனாக மம்முட்டி! மலையாள சினிமாவின் சரித்திர பிரமாண்டம் மாமாங்கம் ட்ரெய்லர் தமிழில் இதோ!

Published by
மணிகண்டன்

தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடித்து வரும் சரித்திர பிரமாண்ட திரைப்படம் மாமாங்கம். இப்படத்தை எம்.பத்மகுமார் என்பவர் இயக்கி வருகிறார். காவ்யா கம்பெனி சார்பாக வேணு குன்னபில்லி என்பவர் தயாரித்து வருகிறார். இப்படம் கி.பி.1695 ஆம் ஆண்டு நடைபெறும் சில  உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
மார்ஷல் ஆர்ட்ஸ் கலையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே மலையாளத்தில் ரிலீசாசானது. அதற்க்கு கேரள ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது.
தற்போது இந்த டீசர் தமிழிலும் வெளியாகியுள்ளது. தற்போது வெளியான டீசரில் பிரம்மாண்ட போர்க் காட்சிகள், சண்டைக்காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களை கவரும்படி  அமைந்துள்ளதால் தற்போது இணையத்தில் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் டீசர் வைரலாகி வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ரெடி… இன்று மதியம் அறிவிக்கும் பிசிசிஐ!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ரெடி… இன்று மதியம் அறிவிக்கும் பிசிசிஐ!

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…

49 minutes ago

LIVE: பரந்தூர் செல்லும் விஜய் முதல்… நூல்களை வெளியிடும் முதலமைச்சர் வரை.!

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

2 hours ago

பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்… காவல்துறை அனுமதி!

சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…

2 hours ago

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…

2 hours ago

ஹமாஸுடன் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்.! எப்போது அமல்?

இஸ்ரேல்:  ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…

2 hours ago

சர்வதேச புத்தகத் திருவிழா: 30 நூல்களை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…

3 hours ago