தனுஷ் நடிப்பில் சிங்கம்… புகழ்ந்து கூறிய மாளவிகா மோகனன்..!

Published by
பால முருகன்

நடிகர் தனுஷ் நடிப்பில் சிங்கம் தனுஷுக்கும் பிடித்த உணவு மேகி அவரது நகைச்சுவை திறமையை என அனைத்தும் எனக்கு பிடித்துள்ளது என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் தற்பொழுது உச்சநட்சத்திரமாக வளர்ந்துவருபவர் தனுஷ். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதனை போல் ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா அல்லது ஓடிடி இணையதளத்தில் வெளியாகுமா என்று எந்த ஒரு அறிவிப்பும் படக்குழுவினர் வெளியீடவில்லை.

இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து கொடுத்துள்ளார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன்  நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது தனுஷுடன் நடிப்பது குறித்து நடிகை மாளவிகா மோகனன் சில விஷியங்களை கூறி பாராட்டியுள்ளார்.

ஆம், மாளவிகா மோகனன் கூறுகையில்,  தனுஷ் நடிப்பில் சிங்கம் தனுஷுக்கும் பிடித்த உணவு மேகி அவரது நகைச்சுவை திறமையை என அனைத்தும் எனக்கு பிடித்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் கழித்து தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் நடிகர் தனுஷ் தி க்ரே மேன் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்க செல்லவுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதாக திருமாவளவன் சொல்லிவிட்டார்.. – தமிழிசை பேச்சு!

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதாக திருமாவளவன் சொல்லிவிட்டார்.. – தமிழிசை பேச்சு!

சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…

22 minutes ago

live : அரசியல் நிகழ்வுகள் முதல்…பெல்ஜியம் ரேஸிலும் அசத்திய அஜித் குமார் அணி வரை!

சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…

1 hour ago

திரும்பி பார்முக்கு வந்த ஹிட் மேன்! ரோஹித் ஷர்மாவை புகழ்ந்து தள்ளிய வீரர்கள்!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…

2 hours ago

இந்தியாவுக்கு விசிட் அடிக்கும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்! என்ன காரணம்?

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…

3 hours ago

GT4 ஐரோப்பிய கார் ரேஸில் மாஸ் காட்டிய அஜித் அணி! 2-வது இடத்தை பிடித்து சாதனை!

பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…

3 hours ago

“என் போனை ஒட்டு கேக்குறாங்க” நயினார் மாதிரி தான் எனக்கும் – சீமான் ஆதங்கம்!

சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…

3 hours ago