மலிஷா ஹீனா நிர்வாண புகைப்படங்களை ஆதரிப்பதாக கூறிய பாகிஸ்தான் பாடகி ..!

Default Image

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி ரபி பிர்சாடா. இவர் பிரதமர் மோடியை விஷ பாம்புகளை வைத்து மோடியை கொல்லப்போவதாக கூறி கொடிய பாம்புகளுடன் இருக்கும்  புகைப்படங்கள் மூலம் மிரட்டல் விடுத்தார்.
மேலும் இவரது அந்தரங்க படங்கள் ஆன்லைனில் கசிந்ததை அடுத்து பொழுதுபோக்கு துறையில் இருந்து விலகுவதாக பாடகி ரபி பிர்சாடா அறிவித்தார்.  பின்னர் “பொழுதுபோக்கு துறையில் இருந்து வெளியேறுகிறேன். என் பாவங்களை இறைவன் மன்னிப்பான். எனக்கு ஆதரவாக மக்களின் இதயங்களை பெற முயற்சிப்பேன்”என அவர் கூறினார்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் நடிகை மலிஷா ஹீனா கான் நேற்று தனது நிர்வாண புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு  பாகிஸ்தான் பாடகி ரபி பிர்சாடா  நிர்வாண படங்களை ஆதரிப்பதற்காக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today live 05 03 2025
South Africa vs New Zealand
Rajinikanth watched Dragon
Southern Railway
Sivaji Ganesan's house
NZvsSA
TN CM MK Stalin- Jayakumar - Kamalhaasan - TVK Anand