கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இவைரஸை தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பல நாடுகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. மேலும், மலேசியா நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட யோசனையை மலேசிய காவல்துறை கையாளுகிறது. ட்ரோன்களை தொலைவில் புகைப்படம் எடுக்க, செயல்களை கண்காணிக்க தான் பயன்படுத்தினர்.
ஆனால், மலேசியாவில் பொது இடங்களில் அதிக வெப்பநிலை கொண்டவர்களை அடையாளம் காண்பதற்காக காவல்துறையின் ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பான தொலைவிலிருந்து வெப்பநிலையை சரிபார்க்க இந்த ட்ரோன்களை காவல்துறையினர் பயன்படுகின்றனர்.
இவை தரையிலிருந்து 20 மீட்டர் உயரத்தில் இருந்து, அதிக வெப்பநிலையை கண்டறியும். அதிக வெப்பநிலை கொண்ட நபரை கண்டவுடன் சிவப்புநிற எச்சரிக்கை ஒலியை வெளியிடுகிறது. அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இதனை கண்டவுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…