மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல – அமைச்சர் இயோ பீ இன் ஆவேசம்.!
- மலேசியாவில் கடந்த ஆண்டு மூன்றாம் ஆண்டுகளில் 150 கன்டெய்னர் பிளாஸ்டிக் கழிவுகளை ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், போன்ற நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
- மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல என்ற செய்தியை கொடுக்க விரும்புகிறோம் என அமைச்சர் இயோ பீ இன் கூறினார்.
மேலை நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகளை சீனா இறக்குமதி செய்ய தடை விதித்ததால் தேவையற்ற குப்பைகள் மலேசியா சென்றனர்.இதை கண்ட அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இயோ பீ இன்அந்தந்த கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும் அவர் கூறுகையில் , மலேசியாவில் கடந்த ஆண்டு மூன்றாம் ஆண்டுகளில் 150 கன்டெய்னர் பிளாஸ்டிக் கழிவுகளை ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், போர்ச்சுகல், வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் மலேசிய துறைமுகங்களில் உள்ள 110 கன்டெய்னர் குப்பைகள் உள்ளது.அவை அனைத்தும் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும்.
மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல என்ற செய்தியை கொடுக்க விரும்புகிறோம் என அமைச்சர் இயோ பீ இன் கூறினார்.