மாளவிகா மோகனனின் பிறந்தநாள் பரிசு.! மாஸ்டர் படத்தின் புதிய போஸ்ட்ர்.!

Published by
Ragi

மாளவிகா மோகனனின் பிறந்தநாள் பரிசாக மாஸ்டர் படக்குழுவினர் புதிய போஸ்ட்ர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நடிகை மாளவிகா மோகனன் ரஜினியின் பேட்ட திரைப்படத்தை அடுத்து தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். தற்போது மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தின் ரிலீஸ்க்காக செம வெயிட்டிங்கில் உள்ளார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் மாளவிகா மோகனனுக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாளவிகா மோகனனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படக்குழுவினர் சார்பில் மாஸ்டர் படத்தில் இருந்து புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். கல்லூரி பேராசிரியராக நடிக்கும் மாளவிகா மோகனன் மற்றும் விஜய்யின் அந்த போஸ்ட்ர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Published by
Ragi

Recent Posts

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…

1 hour ago

அமித்ஷா vs எடப்பாடி பழனிச்சாமி! 2026-ல் கூட்டணி ஆட்சியா? என்ன சொன்னார்கள்?

சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…

2 hours ago

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

2 hours ago

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

10 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

10 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

12 hours ago