விஜய்யை தொடர்ந்து மற்றொரு மாஸ் நடிகருடன் நடிக்க ஆசைப்படும் மாளவிகா..!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக தான் நடிக்க ஆவலுடன் இருப்பதாக மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் வாய்ப்புக்கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து மிகவும் பிரபலமாகி விட்டார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்து அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி விட்டது என்ற கூறலாம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தனுஷின் D43 படத்திலும், பாலிவுட்டில் யுத்ரா எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், தனுஷ், என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டு உற்சாகத்தில், அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு ஜோடியாக நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆம் ட்வீட்டரில் ரசிகர்கர் ஒருவர் மகேஷ் பாபு புகைப்படத்தையும், மாளவிகா மோகனின் புகைப்படத்தையும் வெளியிட்டு இவர் இருவரையும் சேர்ந்து நடிப்பதை பார்க்க ஆவலாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, மாளவிகா மோகனன் நான் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025