இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளார்.
இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பொதுஜன கட்சியின் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றார்.பின்னர் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்ற நிலையில் அதிபராக பதவியேற்றார்.
இதனால் இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.மேலும் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்தார் ரணில் விக்ரமசிங்கே.
பின்பு இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமனம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் இன்று இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். ராஜபக்சவிற்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.மகிந்த ராஜபக்ச ஏற்கனவே 2006 முதல் 2015 ஆண்டுகளில் இலங்கையின் அதிபராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…