பிரதமராக பதவியேற்று கொண்டார் மகிந்த ராஜபக்சே.
இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ராஜபக்சேவின் பொது ஜனபெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களில் வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற நிலையில் மகிந்தா ராஜபக்சே இன்று 4 ஆவது முறையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்றார். இலங்கையின் அதிபரும் ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே முன்னிலையில் ராஜபக்சே பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…