சர்வதேச விருதுக்கு தேர்வாகியுள்ள மகிமா நம்பியாருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் மகாமுனி. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தகுமார் இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது சர்வதேச அளவில் விருதுகளை வென்று வருகிறது. தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மேட்ரிட் திரைப்பட விழாவில் மகாமுனி படத்தில் சிறப்பாக நடித்த மகிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள மகிமா நம்பியார் அப்படத்தின் இயக்குநர் சாந்தகுமார், நடிகர் ஆர்யா, நடிகை இந்துஜா, தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா ஆகியோருக்கு அவரது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…