மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் SarkaruVaariPaata படத்தினை அடுத்தாண்டு சங்கராந்தி தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “சர்ரியலேரு நிவ்வரு” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் அடுத்ததாக கீதா கோவிந்தம் படத்தினை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
SarkaruVaariPaata என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் .மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.சமீபத்தில் SarkaruVaariPaata படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை படக்குழு அறிவித்துள்ளது.அதாவது மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் SarkaruVaariPaata படத்தினை அடுத்தாண்டு சங்கராந்தி தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…