இன்று மகா பிரதோசம் ,பிரதோஷம் என்றாலே மிகச்சிறப்பு வாய்ந்த ஒரு நாள் அதில் மிக விஷேசம் சனி பிரதோஷம் அதிலும் மகாபிரதோசம் அதிலும் சனியும் மகாபிரதோஷமும் இணைந்து வரும் ஒரு சிறப்பு வாய்ந்த பிரதோஷம் இன்று
இன்றைய தினம் சிவாலாயம் சென்று மாலை நேரத்தில் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் 5 வருடம் ஆலயங்களுக்கு சென்றால் என்ன பலன் விளையுமோ அந்த பலன்களை ஒரு நாளில் அள்ளித்தரும் வலிமை கொண்டது இன்றைய பிரதோஷம்.பிற தோஷங்களை அகற்றி தன் அருளால் வேண்டியதை அருளும் சிவனையும் -பார்வதியையும் நந்தியம் பெருமானையும் வழிபட்டால் நினைத்து பார்க்க முடியாத வகையில் பலன்கள் கிடைக்கும்.
இன்று விரதம் இருந்து வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.காலை எழுந்து நீராடிவிட்டு பூஜை அறைகளை சுத்தம் செய்து அலங்கரித்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.நாள் முழுவதும் சிவ சிந்தணையோடு நமச்சிவாய நாமத்தை உச்சரித்து கொண்டே இருந்தால் மேலும் சிறப்பு விரதம் இருந்து மாலை நேரத்தில் அருகில் உள்ள சிவ ஆலத்திற்கு சென்று பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்ட வழிபாடு நடத்திய பின்னர் இவ்விரதத்தினை முடிக்க வேண்டும்.
மேலும் வழிபாட்டிகாக அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்து சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக மற்றும் ஆராதனைகளை கண்டு தரிசியுங்கள் மனம் அரியாமலே லயிக்கும்.அனுபவத்தில் உணருங்கள் நமச்சிவாயனை!..வாழ்விற்கு வழிவிடுவார் நந்தியம் பெருமான்…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…