மௌன குரு படம் மூலம் தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனராக அறிமுகமானார் சாந்தகுமார். அதன் பிறகு சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது ஆர்யாவை வைத்து மகாமுனி படம் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் முதுகில் கத்தி குத்தப்பட்டதுடன் ஆர்யா அவரது நண்பரும் டாக்டருமான காளி வெங்கட்டை சந்திக்க செல்கிறார். அவர் ஆபரேஷன் செய்யவேண்டும் 8 ஆயிரம் கொடு என்கிறார். மயக்கமருந்து வேண்டாம் 1000 ரூபாய் தருகிறேன் அப்படியே எடுத்துவிடு என சொலவ்து போல காட்சி அமைந்துள்ளது.
இந்த ப்ரோமோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளாது. இப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக உள்ளது. இதே தேதியில் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…