அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் மாஃபியா இந்த படத்தை துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பிரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஸ்டைலான வில்லனாக பிரசன்னா நடித்துள்ளார். இபபட டீசரை நேற்று ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டு இருந்தார். இந்த ட்ரைலரில் அருண் விஜய் போலிஸாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளது தெரிந்தது. டீச்சரின் ஒவ்வொரு காட்சியும் ஸ்டைலாக இருந்தது. இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…