2019 ஆம் ஆண்டு லண்டனில் உலக அழகி போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் 2018ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அழகி பட்டம் வென்ற மேவா குக்கேவும் ( maëva coucke ) கலந்து கொண்டிருந்தார்.
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலக 2019 அழகி போட்டியின் போது பிகினி உடையில் ரேம்ப் வாக் சுற்று நடைபெற்றது. அப்போது மேடையில் வலுக்கும் படி எதோ இருந்தது. அதில் போட்டியாளர்கள் வழுக்கி விழுந்து மீண்டும் எழுந்து சென்றனர்.
இந்த விடீயோவை பகிர்ந்து இதன் மூலம் தெரிந்து கொள்வது என்னவென்றால், வாழ்வில் எத்தனை முறை வீழ்ந்தாலும், மீண்டும் எழுந்து நடை போட வேண்டும்.’ எனும் படி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…