பிகினி உடையில் வழுக்கி விழும் உலக அழகி போட்டியாளர்கள்! வைரல் வீடியோ வெளியீடு!

Default Image
  • 2019இல் உலக அழகி போட்டியின் போது பிகினி உடையில் வந்த போட்டியாளர்கள் வழுக்கி விழுந்த வீடியோவை பிரான்ஸ் அழகி மேவா குக்கே ( maëva coucke ) வெளியிட்டார். 
  • மேவா குக்கே 2018 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அழகி பட்டம் வென்றார். 

2019 ஆம் ஆண்டு லண்டனில் உலக அழகி போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் 2018ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அழகி பட்டம் வென்ற மேவா குக்கேவும் ( maëva coucke ) கலந்து கொண்டிருந்தார்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலக 2019 அழகி போட்டியின் போது பிகினி உடையில் ரேம்ப் வாக் சுற்று நடைபெற்றது. அப்போது மேடையில் வலுக்கும் படி எதோ இருந்தது. அதில்  போட்டியாளர்கள் வழுக்கி விழுந்து மீண்டும் எழுந்து சென்றனர்.

இந்த விடீயோவை பகிர்ந்து இதன் மூலம் தெரிந்து கொள்வது என்னவென்றால், வாழ்வில் எத்தனை முறை வீழ்ந்தாலும், மீண்டும் எழுந்து நடை போட வேண்டும்.’ எனும் படி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

PRELIMINARY SHOW – Hier soir j’ai vécu la pire hantise d’une Miss : tomber sur scène. Jusqu’ici ça ne m’était jamais arrivé, mais la vie nous réserve parfois des bonnes comme des mauvaises surprises. Il faut tirer une leçon de chaque expérience, et la leçon que j’en tire est que tomber et se relever est le principe même de la vie d’une femme, le principal c’est d’avancer peu importe les obstacles. Si tu tombes 9 fois relèves toi 10 fois et garde la tête haute ! Nos expériences nous font grandir, mûrir et nous rendent plus forte. ???????? Je tiens à vous remercier pour vos messages et à vous rassurer je ne me suis pas blessée. Merci pour votre soutien, je vous aime ❤️❤️❤️ PRELIMINARY SHOW – Last night I experienced the worst obsession of a Miss: falling on stage. So far it has never happened to me, but life sometimes gives us good as bad surprises. A lesson must be learned from each experience, and the lesson I draw from it is that falling and standing up is the very essence of a woman’s life, the main thing is to move forward regardless of obstacles. If you fall 9 times raise 10 times and keep your head high! Our experiences make us grow, mature and make us stronger. ???? I want to thank you for your messages and to reassure you I did not hurt myself. Thank you for your support, you are the best ❤ #missuniverse #missuniverse2019 #missfrance #staystrong #keepyourheadup #thankyou #proud

A post shared by Maëva Coucke (@maevacouckeoff) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
plane crashed in Kazakhstan
Pakistan airstrikes in Afghanistan
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai