‘இரட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘இரண்டாம் குத்து” படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பல விமர்சனங்களையும் , சர்ச்சையையும் உருவாக்கியது . இயக்குனர் பாரதிராஜா உட்பட பலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் . படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் படத்தில் எவ்வித நாகரிகமும் நன்னெறியுமின்றி காட்சிகள் இல்லாததாலும், திரைப்பட டீசரில் இரட்டை அரத்தங்களுடன் நாகரீகமற்ற காட்சிகள் அமைந்துள்ளதாலும் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற காட்சியை அனுமதிக்க முடியாத காரணத்தினால் இரண்டாம் குத்து படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…